அவர்களின் நேரம் முடிந்து விட்டது!

நமது இந்திய விரோதிகள் அவர்கள். நம் துயரம் மற்றும் வறுமையின் ஆணி வேர்கள். அவர்கள் நம்மளை ஒரு படிக்காதவர்களாக, பசியால் தவிப்பவர்களாக, நம்பிக்கை இல்லாதவர்களாக மற்றும் வேலையில்லாதவர்களாக இதுவரை நம்மை ஆட்டி வைத்தனர். அவர்களின் அதிகாரத்தால் அழிந்து போன 90 சதவீத வளமையை அன்றே மீட்டெடுத்து இருந்தால் இன்று நாம் 10 மடங்கு பணக்கார்களாக இருந்திருப்போம் . இந்திய அரசியல் வாதிகளே உங்களின் நேரம் முடிந்து விட்டது. தெளிவான பாதையை நோக்கிய எங்கள் பயணம்

தெளிவான பாதையை நோக்கி நாம் நகர ஆரம்பிக்க வேண்டும். அது தான் நம்மை வளமாக பணக்காராக, வளமான இந்தியாவை கட்டமைக்கும். எல்லா இந்தியர்களும் இதற்கு உதவ வேண்டும். இதை அடுத்த தலைமுறைக்கு தள்ளிப் போடும் விஷயமல்ல. இன்றே தொடங்க வேண்டும். இனி இது நம் நேரம்.

நயி த்தீஷாவின் முக்கிய கொள்கையே இந்தியர்களின் வளமான பாதைக்கு தான். இதை தக்க அரசியல் விதிகளுடன் நயி த்தீஷாவின் இரண்டு தீர்வான ( வளங்களிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் வழங்கும் திட்டம், 10% வரி விலக்கு) போன்றவை செயல்படுத்தப்படும். மக்களுக்கு நேர்மையான முறையில் ஆட்சி செய்யும் புதிய அரசியல் களம் தொடங்க வேண்டும்.

இதை நாம் தனியாக இருந்தால் நடத்த முடியாது. போதும் ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது பாரம்பரிய அரிசியல் முறைக்கோ நம் ஆதரவை கொடுத்து சார்ந்து இருந்தது எல்லாம் போதும். இதை நிறுத்தி விட்டு புதிய அரசியல் உருவாக்கத்தை நோக்கி நாம் இணைய வேண்டும். அதற்கு நம் பலத்தை கொடுக்க வேண்டும். இன்னமும் 2/3 பங்காக பிரிந்து இருந்தால் நம் வார்த்தையின் வலிமை யாருக்கும் தெரியாது, நமக்கு யாரும் உதவமாட்டார்கள். நாம் தான் ஒட்டுமொத்த இந்தியாவாக வெளியே வர வேண்டும். நம் வலிமை அறியாத வரை நம் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது.

இது தான் மாற்றத்திற்கான சரியான நேரம்

இந்த நேரம் தான் நம்மளை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள சரியான நேரம். நயி த்தீஷா உறுப்பினராக பங்கேற்று நீங்கள் பரப்பும் குறுஞ்செய்தி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த குறுஞ்செய்தியை உங்கள் 10 நண்பர்களுடன் பகிர்ந்து நயி த்தீஷாவிற்கு ஆதரவு அளியுங்கள். நயி த்தீஷா வாக்கெடுப்புக்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் வாக்களித்தால் போதும் மாற்றத்தை உருவாக்கலாம்.

ஒரு குறுஞ்செய்தி, 10 நண்பர்கள், 30 நிமிட வாக்கெடுப்பு போதும் நமது இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற. உங்களின் இந்த பங்கு தான் நயி த்தீஷாவின் வெற்றிக்கும் நமது இந்தியாவின் வெற்றிக்குமே உதவப் போகிறது.

நம் ஒற்றுமையை களைக்க இவ்வுலகில் எந்த ஒரு ஆயுதமும் இல்லை. வாங்க முதல் அடியை எடுத்து வைப்போம். உங்கள் நேரம் முடிந்து விட்டது என்பதை அரசியல் வாதிகளுக்கு புரிய வைப்போம். கடந்த 70 வருடங்களாக மூன்று தலைமுறையினர்களின் எதிர்காலம், வளமை, சந்தோஷம் இவற்றை இழந்த காலம் முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது. இது தான் மாற்றத்திற்கான சரியான நேரம் என்பதை உரக்க சொல்லுவோம்.

உங்கள் தேர்வு என்ன?

உங்கள் முடிவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இதன் தொடர்ச்சி இனி ஒருபோதும் நடக்கக் கூடாது. உடனே மாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் இணைந்து நயி த்தீஷா மூலம் ஏற்படுத்த வேண்டும்.