ஒவ்வொரு இந்திய செழிப்புக்கும் ஒரு பாதை, தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்கும், தனியார் சொத்துக்களை பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சிக்கு கீழ்படிந்து, சுதந்திர சந்தைகளை ஊக்குவிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட மற்றும் வலுவான அரசாங்கத்தின் வழியாகும்


ராஜேஷ் ஜெயின்

ராஜேஷ் ஜெயின் ஒரு தொழில்நுட்ப ஒப்பந்ததாரர் ஆவார். இவர் தான் நமது ஆசிய டாட்காம் புரட்சியில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தான் இந்தியாவிற்கான முதல் இணையதளத்தை 1990ல் தொடங்கினார். இவரின் இந்த தொடக்கம் தான் இன்றைக்கு இந்தியா உலகில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையாக விளங்குகிறது. ராஜேஷ் ஜெயின் தனது தொழில்நுட்ப திறமையால் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்த உதவினார். தற்போது அவர் அரசியல் அமைப்பில் தொழில்நுட்பம் ரீதியான ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

***

அரசியல் வென்ச்சர்ஸ்

Dhan Vapasi, an initiative by Rajesh, is a political platform for making Indians prosperous.

ராஜேஷ் ஜெயின் தேர்தல் பிரசாரத்தை இணையத்தில் ஏற்படுத்தி கொடுத்தவர், நிட்டி டிஜிட்டல் ,இதன் முக்கிய நோக்கம் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே ஆகும். ராஜேஷ் ஜெயின் தேர்தல் பிரசாரத்தை இணையத்தில் ஏற்படுத்தி கொடுத்தவர். இவர் 2014 ல் நிட்டி டிஜிட்டல் என்ற ஒரு இணையதள அமைப்பை உருவாக்கி அதில் பா.ஜ.க தேர்தல் பிரசாரத்திற்கு உறுதுணை புரிந்தவர். இந்த அமைப்பில் கிட்டத்தட்ட 100 பேர்கள் இரண்டு வருடங்களாக "NitiCentral. Com" என்ற இணையத்திலும், தேர்தல் பற்றிய கருத்துக்களுக்கும், ஆராய்வதற்கும் "IndiaVotes.Com" தளத்திலும், தன்னார்வ மக்களுக்காக "India272.Com" என்ற தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து தேர்தலில் டிஜிட்டல் புரட்சியைக் கொண்டு வந்தார். Emerging.Org என்ற தொழில்நுட்ப தேர்தல் பிரசாரத்தை 2011ல் பா.ஜ.க-விற்காக முதன் முதலில் துவங்கியவர் ராஜேஷ் தான். இது "Project 275 For 2014" என்ற பெயரில் துவக்கப்பட்டது.

தொழிலதிபர்

ராஜேஷ் ஜெயின்நி றுவனராகவும் நெட் கோர் சொல்யூஷனின்,தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் தான் இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் நிகழ் நேரத் தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. மின்னஞ்சல் , செய்திகளை அனுப்புதல், தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை டிஜிட்டல் முறையில் செய்து வருகிறது.2000 பேர்கள் பணிபுரிகின்ற இந்த நிறுவனம் மாதத்திற்கு 10 பில்லியன் செய்திகளை அனுப்பி தகவல் தொடர்பு சேவையைத் திறம்படச் செய்து வருகின்றன.

1995 ல் இந்தியா உலகக் கம்யூனிஸ்ட்,இந்தியா உலகக் கம்யூனிஸ்ட்,என்பதை உருவாக்கினார். 1999ல் "Satyam Info Way" என்ற ஆசியாவிலேயே மிகப் பெரிய இணையதள ஒப்பந்தத்தை மேற்கொண்டவர் ராஜேஷ். கிட்டத்தட்ட 115 மில்லியன் டாலர் செலவில் இதை அவர் ஏற்படுத்தினார். இந்த இணையதள ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நிகழ்நேர செய்திகள், கிரிக்கெட் தகவல்கள், தேடல்கள், உணவு மற்றும் இந்தியா பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.

கல்வி

ராஜேஷ் தனது மின் பொறியியல் படிப்பை மும்பையில் உள்ள ஐஐடியில் 1988ல் முடித்தார். அதற்கு பின்னர் தனது முதுகலை பட்டப் படிப்பை நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1989 ல் பயின்றார். அவர் அமெரிக்காவில் உள்ள NYNEX, USA என்ற நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். பிறகு இந்தியாவிற்கு வந்த அவர் 1992 ல் ஒரு இணையதள புரட்சியை மேற்கொண்டார்.

அங்கீகாரம்

இவரை பற்றிய பெருமைகள், இவரின் உற்சாகமானப் பேச்சுகள் அனைத்தும் டைம் (2000), நியூஸ்வீக் (2007) போன்ற நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. தி எக்னாமிக் டைம்ஸ் என்ற நாளிதழ் 2013 ல் அவரை " திறமையான வல்லுநர்" என்று புகழாரம் சூட்டியது.

***

ராஜேஷ் ஜெயினின் சில சாதனைகள்:


இன்டியாவேர்ல்டு: இந்தியாவிற்கான முதல் தொழில்நுட்ப இணையத்தை மார்ச் 1995 ல் தொடங்கினார். அப்படியே ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஒப்பந்தத்தை 1999ல் ஏற்படுத்தியவர்.

டைம் மற்றும் நியூஸ்வீக் புகழாரம் : ராஜேஷ் ஜெயின் ஒரு தனித்துவமான புதுமைத்துவம் நிறைந்த தொழிலதிபர் என்று டைம் மற்றும் நியூஸ்வீக் நாளிதழ்கள் புகாழாரம் சூட்டியது. அப்படியே இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியில் அவரின் திறமையான பங்களிப்பு பற்றியும் பேசப்பட்டது. 2006 ன் 100 டாலர் கம்பியூட்டர் புராஜெக்ட் போன்றவை அவரின் திறமையான உழைப்பை இந்த நாட்டிற்கு பறைசாற்றுகின்றன.

தேர்தல் தொழில் நுட்பப் பிரச்சாரம்: ஒரு நாள் தேர்தல் தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி அவரது நண்பர் கேட்ட கேள்வி அவரது வாழ்க்கையை மாற்றியது. "உங்கள் குழந்தை வளர்ந்து உங்களிடம், அப்பா டிஜிட்டல் இந்தியாவாக மாறியும் இந்தியா இன்னும் ஏன் வளர்ச்சி அடையவில்லை?" என்று கேட்டாள் என்ன சொல்வீர்கள் என்ற கேள்வி தான் அவரின் எண்ணத்தை மாற்றியது. அன்றிலிருந்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதே தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.

நிட்டி டிஜிட்டல் பிரச்சாரம் : 2009 ல் ராஜேஷ் தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுத்தார். 2014 ல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க தேர்தல் பிரசாரத்திற்கு தனது தொழில் நுட்ப பங்களிப்பை மேற்கொண்டார். இதன் மூலம் இணையத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு தேர்தல் வெற்றி அடைந்தது. இதற்காக 100 பேர் குழு நிட்டி இணையதளத்தில் "புராஜெக்ட் 275" என்ற பெயரில் பணி புரிந்தனர்.

பா.ஜ.க தேர்தல் வெற்றி : பா.ஜ.க தேர்தல் பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்ட " Project 275 for 2014" என்ற இணையதளப் பிரச்சாரம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி 2014 தேர்தலில் 282 இடங்களை பா. ஜ. க பெறுவதற்கு உதவி புரிந்தது.

தகவல் விருப்பங்கள்: ராஜேஷ் தான் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுப் பற்றிய தகவலுக்கு Khel.Com என்ற இணையதளத்தை 1997 ல் உருவாக்கினார். இந்த இணையத்தில் வெளியிடப்பட்ட அனைத்து கிரிக்கெட் தகவல்களும் நேயர்களின் விருப்பங்களை நிறைவேற்றின. இதே மாதிரி தேர்தல் தகவல் பற்றிய செய்திகளுக்காக Indiavotes.Com என்ற இணையதளத்தை 2012 ல் உருவாக்கினார்.

The journey from Niti Digital to Dhan Vapasi:
Rajesh spent time in the past years reading, talking to people and thinking – to understand a very basic question: why are Indians not rich? The answer was simple but non-intuitive: Indians have too much government, and too little freedom. Governments do not create prosperity; people do.Unfortunately, all governments have essentially been the same – they all focus on growing the size and scope of the government; their only difference lies in the packing and selling. In India, constraints are put on individuals while giving a free hand to governments – exactly the opposite of what is needed to make Indians prosperous.

ராஜேஷின் பெரிய திட்டம்: ராஜேஷ் ஒரு தொழிலதிபர் ஆவார் . அவர் ஒரு அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப தேர்தல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே அவரின் பெரிய திட்டமாக இருக்கிறது. ”

Rajesh’s next goal: making Indians prosperous. Rajesh has done a few impossible things in his life for himself. This time through Dhan Vapasi, he wants to do it for 130 crore Indians.

இங்கே ராஜேஷ் ஜெயினுக்கான உங்கள் கருத்துகளை எ rajesh@nayidisha.com.