இந்தியாவை வளமாக்குவோம்

நயி த்தீஷா தான் முதன் முதலில் மக்கள் மத்தியில் வெளிப்படையாக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் களம். புதிய அரசியல் மாற்றத்தோடு புதிய அரசாங்க கட்டமைப்பை கொண்டு வந்து இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.

நயி த்தீஷா அமைப்பு எதற்காக?

வறுமை என்பது ஒன்றும் இந்தியாவின் தலைவிதி கிடையாது. நாம் அன்றைய காலத்திலயே வளர்ந்த செல்வம் பொழிந்த நாடாக இருந்தோம். ஆனால் இன்றைய இந்தியாவின் நிலை என்ன

இந்தியா ஒரு சுதந்திர நாடு. இருப்பினும் இங்கே மக்கள் மொழி, மதம், சாதி போன்றவற்றால் வேறுபட்டு இருக்கின்றனர். ஒரு இன மக்களை மட்டும் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றி வருவது தான் இந்த அரசாங்கம். நீதி என்பது எல்லாருக்கும் சரி சமமாக கிடைப்பதில்லை. ஏன் மக்களின் பொருளாதாரமே அவர்கள் கையில் இல்லை.

30+ கோடி

இந்தியா இன்னும் வறுமையின் பிடியிலயே வாழ்கிறது

50%

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனால் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடிவதில்லை

19+ கோடி

மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்

எல்லாம் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதுமாகத்தான் உள்ளது. பின்னே எப்படி இந்தியா வறுமை கிணற்றில் இருந்து மீளும்.

130 கோடி மக்கள் நிரம்பிய இந்தியாவில் எதிர்காலத்தில் நிறைய விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக முன்னேற்ற வாதிகள், மருத்துவர்கள் , பொறியாளர்கள் இப்படி யார் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் மலர வேண்டும். இந்த வாய்ப்புகள் எல்லாம் ஏழையின் வீட்டு வாசலை கூட மிதிக்க போவதில்லை. இந்த நிலை இருந்தால் நம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும், இந்தியாவின் முன்னேற்றம் எங்கே போகும் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? உங்கள் குழந்தைகளிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்? வளமான இந்தியாவை நோக்கி முதல் அடி எடுத்து வைப்போம். இன்றே இப்பொழுதே அதற்கான அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்வோம். இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே நம் முதன்மையான நோக்கமாக மாற்றுவோம்.

நயி த்தீஷா வளமாக்கும் தீர்வுகள்

நயி த்தீஷா இரண்டு தீர்வுகளை உங்களுக்காக கூறுகிறது.:
1. ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் வருடம் 1 லட்ச ரூபாயை வழங்க வேண்டும்
2. மக்களிடம் இருந்து வாங்கப்படும் வரியில் 10 %

அதாவது 1.5 லட்சம் தொகையை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இவற்றை மேம்படுத்த இயலும். மக்களின் பொருளாதார முன்னேற்றமே நாட்டின் வளமாக வளர்ந்து நிற்கும்.

நோக்கி முன்னோக்கி பயணியுங்கள்

நயி த்தீஷா குறிக்கோள் படி மக்கள் வளமான வாழ்க்கை பெற எல்லா வசதிகளும் அளிக்கப்படும். நாட்டை செழிப்பான வழியில் நடத்துவதே இதன் முதல் குறிக்கோள். 2019 ல் நடக்க இருக்கும் தேர்தலில் 543 அளவிலான பொரும்பாலான இடங்களை பெற்று ஆட்சியமைத்து மக்களுக்கு நல்லாட்சி புரிவதே எங்களின் முதன்மையான நோக்கமாகும்.

பராம்பரிய அரசியல் கட்சிகளை மாற்றி புதிய அரசியல் களத்துடன் நாட்டை வளமாக்கும் செயலில் ஈடுபடுவதே எங்களின் நோக்கம்.

நம்மால் முடியும்

எங்களது குறிக்கோள்கள் அனைத்தும் அடையக் கூடிய முடியும். எங்களுடைய விரிவுரைகளை படியுங்கள் நயா திஷா: இந்தியாவை செழிப்பான வழியில் நடத்தப் போகும் புதிய அரசியல் களம் .

ராஜேஷ் ஜெயினை சந்திக்க

We can make India prosperous. The future of over 130 crore Indians depends on what we do today. Let us not waste any more time. Join Dhan Vapasi.

ராஜேஷ் ஜெயின் தான் முதன் முதலில் ஆசிய டாட்காம் புரட்சியின் மாற்றத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தவர். இந்தியாவிற்கான முதல் இணையதளத்தை உருவாக்கியவர் 1990 ல் இவர் கொண்டு வந்த இந்த தொழில்நுட்ப புரட்சி தான் இன்று இந்தியா உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப சந்தையாக மாறியுள்ளது.

Back the Movement